திராவிடர் மன்றம்
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
திட்டங்கள்
திராவிடர் மன்றத்தில் இணைந்துள்ள நண்பர்கள் தற்போது இணையம் வழி திராவிடக் கருத்துகளைப் பரப்பி வருகிறோம்.
எங்கள் முகநூல் குழுக்கள்
எங்கள் முகநூல் பக்கங்கள்
எங்கள் புத்தக வெளியீடுகள்
எங்கள் வலைத்தளங்கள்
போட்டிகள்
- கலைஞர் நினைவு திராவிட இயக்க வினாடி வினா போட்டி (நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
- அண்ணா நினைவு சிறுவர் கதைப் போட்டி 2020 (முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன)
- திராவிடம் பேசு 2019 (நிறைவுற்றது)
திட்டங்கள், பிற விவரங்களுக்கு 6vds4o14q at mozmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். நன்றி.